VASUCHEMICALINDUSTRIES Products
Preview

This is your website preview.

Currently it only shows your basic business info. Start adding relevant business details such as description, images and products or services to gain your customers attention by using Boost 360 android app / iOS App / web portal.

அன்புள்ளம் கொண்ட வாடிக்கையாளர்களே...!

வணக்கம்உங்களுக்கு எங்கள் நிறுவனத்தின் உற்பத்திப் பொருளான சோடியம் ஹைபோ குளோரைட்- (Sodium Hypochlorite) விற்பதில் பெரும் மகிழ்ச்சிக்கொள்கிறோம்.

சோடியம் ஹைபோ குளோரைட் (வாஸ்என்றால் 5%-6% குளோரினைக் கொண்ட திரவமாகும்.

வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எங்கள் உற்பத்திப் பொருளைக் கையாளும் சில அணுகுமுறைகள் பின்வருமாறு.

சோடியம் ஹைபோ குளோரைட்- (வாஸைகொண்டு செய்யக் கூடியவை :-

1. 'வாஸைஅதற்குரிய நெகிலியிலே சேகரித்து வைக்க வேண்டும்அதனை சூரிய ஒளி படாமல் இருட்டான (குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும்.

2. 'வாஸைஉங்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு நாங்கள் குறிப்பிட்டுள்ள அளவிலே தண்ணீர் ஊற்றவும்.

3. 'வாஸைவெண்ணிறக் கதர் ஆடைகளுக்கு மட்டுமே பயன்படுத்தவும்.

4. 'வாஸைதுர்நாற்றம் போக்கியாகவும்கிருமி நாசினி ஆகவும் பயன்படுத்தலாம்.

5. 'வாஸைகுடிநீரில் கலந்து உபயோகிக்கலாம்.

6. தேக்கி வைக்கும் நிலையில் உள்ள நெகிலியில் நன்கு நீரை விட்டு கழுவிய பிறகு வாஸை தேக்கி வைக்கவும்.

7. நெகிலியானது எவ்வித மாசுதூசு இல்லாமல் இருக்க வேண்டும்.

8. 'வாஸ்கண்களில் (தோலில் சிந்திவிட்டால் நன்கு தண்ணீர் விட்டு கழுவவும்.

9. வாஸை உபயோகிப்பதில் எந்தவித சந்தேகத்திற்கு எங்களை அணுகவும்.

சோடியம் ஹைபோ குளோரைட்- (வாஸைகொண்டு செய்யக் கூடாதவை :-

1. வாஸை அமிலம் (அமிலம் கலந்த வேதிப்பொருட்களுடன் சேர்க்கக் கூடாதுஏனென்றால் நெடியுடன் கூடிய வாயு வெளிவரும்.

2. 'வாஸைஇரும்பு குளோரைடுஇரும்பு II சல்பேட்இரும்பு III சல்பேட்ஹைட்ரோகுளோரிக் அமிலம்கந்தக அமிலம்பாஸ்பாரிக் அமிலம் போன்றவைகளுடன் சேர்க்க கூடாது.

3. வாஸை கரியமில வேதிப்பொருட்களுடன் உபயோகிக்கக் கூடாது.

4. கழிவறைக்கு பயன்படுத்தும் வேதிப்பொருட்களுடன் (கா. - Toilet Bowl Cleaner, Harpic, Sanifresh) வாஸை சேர்க்கக்கூடாது.

5. தவறியும் மற்ற வேதிப்பொருளுடன் 'வாஸைசேர்க்கக்கூடாது.

6. இரும்புஅலுமினியம் போன்ற பொருட்களுடன் சேர்ப்பதைத் தவிர்க்கவும்.

7. 'வாஸ்வண்ணக் கதர் ஆடைகளில் பட்டால் நிறம் மாறிவிடும்.

8. 'வாஸைநுகர்ந்து பார்ப்பதைத் தவிர்க்கவும்.

9. குழந்தைகள் எளிதில் எடுக்கும் இடத்தில் வைக்கக்கூடாது.



 
 

   


Chat with us